#WorldCup2023: 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது ஆஸ்திரேலியா…!!

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரை இறுதி போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குயின்டன் டி காக் –…

Read more

Other Story