விஷவாயு தாக்கியதால் முதியவர் இருவர் பலி….. சிவகங்கையில் பரிதாபம்..!!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நேற்று நடைபெற்ற சோக சம்பவத்தில், செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற முயன்ற இரு தனியார் துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்கள் ராமையா (56) மற்றும் பாஸ்கரன் (50) என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த…
Read more