அப்போ நான் பண்ணத யார் வேணா பண்ணலாம்… நான் இப்ப பண்றத பண்ண முடியுமா…?? நடிகர் சிவகுமார்…!!

நடிகர் சிவகுமார் தனது நடிப்பு வாழ்க்கையை விட்டு விலகிய பின்னர் 5 ஆண்டுகள் கம்பராமாயணத்தை ஆராய்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நடிப்பை யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் இந்த ஆழமான ஆராய்ச்சியை யாராலும் செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.…

Read more

Other Story