கொடூரத்தின் உச்சம்… பல நாட்களாக 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… தந்தை- மகன் அதிரடி கைது…!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 10 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக இரண்டு பேரு கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட புகார் பெட்டியில், அந்த மாணவி தனது அனுபவத்தை விவரித்த மனுவை…
Read more