அதிகரிக்கும் நாய்களின் எண்ணிக்கை…. பொதுமக்களுக்கு தொந்தரவு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நாய்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் உணவகங்களிலும், டீ கடைகளிலும் அடைக்கலம் புகுந்து அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 நாய்கள்…
Read more