அரசியலுக்கு வரும் விஜய்…? எல்லாரும் MGR ஆகிட முடியாது…! ADMK மாஜி அமைச்சர் கடும் விமர்சனம்…!!

விஜய்யின் அரசியல் வருகை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் SP சண்முகநாதன். பேட்டியளித்த அவரிடம், விஜய் அரசியலுக்கு வந்தால் இளைஞர் பட்டாளம் அவர் பக்கம் சாயுமா என கேட்கப்பட்டது. இதற்கு அவர், “எல்லாரும் MGR ஆகிட முடியாது. விஜயகாந்த்,…

Read more

Other Story