தோட்ட உரிமையாளர் மீது தாக்குதல்…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்மநேரியில் செந்தூர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கணபதி ராமன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுடலைக்கண்ணு, பிச்சையா, வானமாமலை, இசக்கிமுத்து உள்பட 9 பேர் செந்தூரிடம்…
Read more