பாஜக பிரமுகர் கார் மோதி வாலிபர் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆக்ஷத் கார்க் என்ற இளைஞன் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையின் தவறான பக்கத்தில் எஸ்யூவி கார் ஒன்று வந்துள்ளது. இதனால் அந்த கார், பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்…
Read more