ADMK கூட்டணி போச்சு…. நீங்க தான் காரணம்… லெப்ட் & ரைட் விட்ட டெல்லி… S.V சேகர் பரபரப்பு பேட்டி!!
செய்தியாளர்களிடம் பேசிய SV.சேகர், பாஜக கூட்டணியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறி இருக்கிறது. இதனால் மத்தியில் உள்ள மோடி அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய ஹாட்ரிக் …
Read more