“கணவருக்கு வேறு திருமணம் செய்து வையுங்கள்”…. ஆசிரியை தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆட்டோ இந்திரா நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் தனியார் டியூஷன் சென்டரில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(10) என்ற…
Read more