#IndiaAtAsianGames : இந்தியா vs நேபாளம்….. 7 சிக்ஸ், 8 பவுண்டரி….. ஜெய்ஸ்வால் அதிரடி சதம்…!!

நேபாள அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு…

Read more

Asian Games 2023 : நாளை காலிறுதியில் இந்தியா – நேபாளம் மோதல்….. மற்ற அணிகள் யாருடன் மோதும்?

நாளை காலிறுதியில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதுகிறது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு வந்தன, அதே…

Read more

World Cup 2023 : 2 நாள் தான் இருக்கு…. 9 அணிகளுக்கு எதிராக இந்திய அணி எப்படி செயல்பட்டது?…. டீம் இந்தியா சாம்பியன் ஆகுமா?

2023 உலகக் கோப்பையில் மோதப்போகும் 9 அணிகளுக்கு எதிராக இதற்கு முன் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. 2023 உலகக் கோப்பை 2 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.…

Read more

World Cup 2023 : இது 4வது….. முதல் போட்டியில் ஆடிய பின் சாதனை படைக்கப் போகும் விராட் கோலி.!!

உலகக் கோப்பையின் முதல் போட்டியை ஆடிய உடனேயே ஒரு பெரிய சாதனையை செய்யவுள்ளார் விராட் கோலி. கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் முதல்…

Read more

15 பேர் தான்…. 17, 18 இருக்க முடியாது…. நான் பழகிவிட்டேன்….. இருக்கிறேனோ, இல்லையோ….. இந்திய அணியை ஆதரிக்கும் சாஹல்.!!

ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத யுஸ்வேந்திர சாஹல் அணி நிர்வாகத்தின் இந்த முடிவுகளுக்குப் பழகிவிட்டதாக கூறியதோடு இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 2023 உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் லெக்…

Read more

ரிஸ்க் எடுக்காமல் ஆடுறாரு….. அவர நிறுத்துறது கஷ்டம்….. ரோஹித்திடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பும் லாபுசாக்னே.!!

ரோஹித்தை தடுப்பது மிகவும் கடினம்.. அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தெரிவித்துள்ளார். 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை  தொடங்குவதற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அக்டோபர்…

Read more

2023 World Cup : 1975 முதல் 2019 வரை….. இந்திய அணி எப்படி செயல்பட்டது?…. வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.!!

1975 முதல் 2019 வரை ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் இந்திய அணி எப்படி செயல்பட்டது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 3  நாட்களே உள்ளன. இனி அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு நாடு முழுவதும்…

Read more

பல கேப்டன்கள் வந்துள்ளனர்….. இனியும் வருவார்கள்….. ஆனால் யாராலும் தோனியின் கேப்டன்சியை ஈடுசெய்ய முடியாது…. அடுத்தடுத்து புகழும் கம்பீர்.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தோனியை பாராட்டி பேசியுள்ளார். பல கேப்டன்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்… ஆனால் அவரது கேப்டன்சியை யாராலும்…

Read more

IND vs ENG : இந்தியா – இங்கிலாந்து இடையேயான போட்டி ரத்து…. ரசிகர்கள் ஏமாற்றம்.!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் தொடர் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரு அணி…

Read more

‘மஹி பாய் ஐ லவ் யூ’….. “தோனியின் பதில் சிரிப்பு”….. சத்தமாக கத்திய ரசிகர்….. வைரலாகும் வீடியோ.!!

விமான நிலையத்தில் தோனிக்கு ரசிகர் ஐ லவ் யூ சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். வயது வித்தியாசமின்றி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். கிரிக்கெட் மைதானத்தைப்…

Read more

World Cup 2023 : இன்று 2 பயிற்சி ஆட்டங்கள்…. “இந்தியா vs இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து” அணிகள் மோதல்.!!

இன்று இங்கிலாந்து – இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 2023 ஐசிசி உலக கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில்…

Read more

ICC World Cup 2023 : சந்தேகமே இல்லை..! இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்…. ஜாம்பவான்களின் கணிப்பு எப்படி?

இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். உலகக் கோப்பை 2023 விரைவில் (அக்டோபர் 5ஆம் தேதி) தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க அனைத்து அணிகளும் இந்தியாவை வந்தடைந்தன. இந்த ஆண்டு எந்த அணி…

Read more

ஐசிசி உலகக் கோப்பை வரலாறு : எந்தெந்த நாடுகள் கோப்பையை வென்றுள்ளன….. அதிக முறை சாம்பியன் யார்?

1975 முதல் 2019 வரை ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றவர்களின் பட்டியல்  : ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கான கவுண்டவுன் தொடங்கியது. இந்த போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இந்திய மண்ணில் தொடங்க உள்ளது,…

Read more

IND vs AUS : 6ல் 5 வெற்றி..! சென்னை மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸி….. இந்தியாவின் ரெக்கார்டு எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சாதனை எப்படி இருக்கிறது?  2023 ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்துடன் செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.…

Read more

2023 உலக கோப்பை : 7 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் பாகிஸ்தான்…. இன்று 3 பயிற்சி ஆட்டங்கள்…. எப்படி பார்ப்பது?

2023 உலக கோப்பை அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், இன்று 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.. ஐசிசி கிரிக்கெட் 13வது ஒருநாள் உலகக் கோப்பைக்கு இப்போது ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் இங்கிலாந்து – நியூசிலாந்து…

Read more

#CWC23 : 2023 உலக கோப்பைக்கான 10 அணிகளின் வீரர்கள் யார் யார்?….. இறுதிசெய்யப்பட்ட லிஸ்ட்….. எந்த அணி வெய்ட்..!!

2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான 10 அணிகளில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த மெகா தொடரில் இந்தியா,…

Read more

World Cup 2023 : இன்று தொடங்குகிறது..! வார்ம்-அப் போட்டிகளின் முழு அட்டவணை:…. போட்டி எப்போது நடைபெறும்?…. இதில் பார்க்கலாம்.!!

2023 ஒருநாள் உலகக் கோப்பை வார்ம்-அப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.. 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த மெகா தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து,…

Read more

#CWC23 : இந்திய அணியின் ஜெர்சியில் WWE லெஜண்ட் ட்ரூ மெக்கின்டைர்…. வைரலாகும் போட்டோ.!!

2023 உலக கோப்பையை ஆதரித்து மல்யுத்த வீரர் ட்ரூ மெக்கின்டைர் இந்திய ஜெர்சி அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. 2023 உலகக் கோப்பை  அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.. இந்திய அணி தனது…

Read more

2023 World Cup : 2 முறை வெற்றி…. 3 முறை தோல்வி….. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு எப்படி?

ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி எப்படி செயல்பட்டது? 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல்  தொடங்கவுள்ளது. சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு…

Read more

Asian Games 2023 : சீனாவுக்கு புறப்பட்டது ருதுராஜ் படை….. இந்திய அணியின் முதல் போட்டி எப்போது?

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி சீனாவுக்கு புறப்பட்டது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து சீனாவுக்கு இன்று (வியாழக்கிழமை) புறப்பட்டது. இந்திய அணி தனது பயணத்தை அக்டோபர்…

Read more

2023 World Cup : அஸ்வினுக்கு அணியில் இடம்?….. இப்போதைக்கு மாற்றம் இல்லை…. ராகுல் டிராவிட் விளக்கம்.!!

அணியில் இன்னும் எந்த மாற்றமும் இல்லை என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, தற்போது உலகக் கோப்பை பணியில் மும்முரமாக…

Read more

நான் இல்லை…. கோப்பையை ராகுலிடம் கொடுங்க….. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரோஹித் சர்மா…. வைரல் வீடியோ.!!

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரோஹித் சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தெரிந்ததே. ஆனால் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற…

Read more

IND v AUS : 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி….. தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா.!!

3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால், ஏற்கனவே…

Read more

5000 ஒருநாள் ரன்கள்..! 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்த ஸ்டீவ் ஸ்மித்.!!

ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் 20 ரன்களை எடுத்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.  இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று…

Read more

யப்பா..! என்ன வெயில்…. முடியல… அந்த சேர போடுங்க….. குளிர்ச்சியாகும் ஸ்மித்….. லாபுஷாக்னேவுடன்  குறும்பு செய்யும் கோலி…. வைரல் வீடியோ.!!

சேர் போட்டு ஸ்டீவன் ஸ்மித் வெப்பமான மதியத்தில் குளிர்ச்சியாக இருக்கும் போது, விராட் கோலி மார்னஸ் லாபுஷாக்னேவுடன்  வேடிக்கையாக குறும்பு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற…

Read more

#AUSvsIND : ஆஸி அதிரடி…. 4 பேர் அரைசதம்….. இந்திய அணிக்கு 353 ரன்கள் இலக்கு..!!

3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 3வது…

Read more

இந்தியாவை வீழ்த்தும் அணி 2023 உலகக் கோப்பையை வெல்லும் : சல்மான் பட் கணிப்பு.!!

இந்தியாவை வீழ்த்தும் அணி 2023 உலகக் கோப்பையை வெல்லும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கணித்துள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் 2023 உலகக் கோப்பை குறித்து  கருத்து தெரிவித்துள்ளார். இந்த…

Read more

#INDvAUS : இஷான், அஸ்வின் இல்லை.! ஆடும் லெவனில் சில மாற்றம்…. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்.!!

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் போட்டி…

Read more

#AsianGames2023: இந்தியாவுக்கு அடுத்த தங்கம்… பதக்கங்களை குவிக்கும் இந்தியா…!!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது. துப்பாக்கிசுடுதலில் சிப்த் சம்ரா கவுர் ஆசிய விளையாட்டு போட்டியில் தன்னுடைய மூன்றாவது பதக்கத்தை வென்றிருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று காலை முதல் மூன்று விதமான பிரிவுகளில் 50 மீட்டர்…

Read more

IND Vs AUS : 3வது ஒருநாள் போட்டி…. சுப்மன் கில், ஹர்திக் இல்லை….. வாஷ் அவுட் செய்யுமா இந்தியா?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. 3வது ஒருநாள்…

Read more

மனைவி ரித்திகா மீது அன்பை வெளிப்படுத்திய ரோஹித்…. வைரலாகும் வீடியோ.!!

ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தேவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது மனைவி ரித்திகா மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரித்திகா…

Read more

IND Vs AUS : கில், பாண்டியா உட்பட 5 பேர் இல்லை..! 13 வீரர்கள் மட்டுமே உள்ளனர்…. கேப்டன் ரோஹித் தகவலால் ரசிகர்கள் கவலை.!!

வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய அணியில், தற்போது 13 வீரர்கள் மட்டுமே உள்ளனர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது, இதில் இந்தியா முதல் 2 போட்டிகளை…

Read more

யார் இந்தியாவை தோற்கடிக்கிறார்களோ அவர்களுக்கு தான் உலகக் கோப்பை – மைக்கேல் வாகன் கணிப்பு.!!

இந்தியாவை தோற்கடிப்பவர் உலகக் கோப்பையை வெல்வார் என்று இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவின் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு பெரிய கணிப்பு…

Read more

22 ரன் மட்டும் தேவை.! நம்பர் 1 இடத்தை பிடிக்க பாபர் அசாமை நெருங்கும் சுப்மன் கில்..!!

ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதற்காக சுப்மன் கில் பாபர் அசாமை நெருங்கிவிட்டார்.. ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாமுக்கு ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்படும் சுப்மன் கில் பெரும் சவாலாக உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

Read more

World Cup 2023 : சொந்த மண்….. நல்லா தெரியும்….. இந்த இரு அணிகளுக்குமிடையே இறுதிப் போட்டி நடக்கும் – கணித்துள்ள ஷேன் வாட்சன்.!!

இந்த இரு அணிகளுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் கணித்துள்ளார்.. இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அக்டோபர் 5 முதல் இந்த மெகா உலக…

Read more

ஒருநாள் தொடரில் 3000 சிக்ஸர்கள்..! முதல் அணி என்ற பெருமையை பெற்றது டீம் இந்தியா.!!

ஒருநாள் தொடரில் 3000 சிக்ஸர்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த…

Read more

பாருங்க.! அஸ்வினை சமாளிக்க….. “வலது கை பேட்டரானார்”…… வார்னரை பார்த்து சிரித்த சக வீரர்கள்…. வைரல் வீடியோ.!!

டேவிட் வார்னர் ‘வலது கை பேட்ஸ்மேன்’ ஆக விளையாடியதை பார்த்து சக வீரர்கள் சிரித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று…

Read more

IND v AUS வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி..!!

2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று மதியம்…

Read more

ஆஸி.,க்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ஸ்கோர்…. 10 வருட சாதனையை முறியடித்த டீம் இந்தியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது மிகப்பெரிய ஸ்கோரை உருவாக்கி வரலாறு படைத்தது.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி  வரலாறு படைத்தது மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஒருநாள்…

Read more

IND vs AUS : 24 பந்துகளில் அரைசதம்.! விராட் கோலியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்.. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த…

Read more

#INDvAUS : 2வது ஒருநாள் போட்டி….. 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….. ஆஸி.,யை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது டீம் இந்தியா.!!

2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம்…

Read more

25 வயதுக்குள்…. சச்சின், கோலியுடன் இணைந்த சுப்மன் கில்…! ODI கிரிக்கெட்டில்…. முதல் 35 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள்…. அம்லாவின் சாதனை முறியடிப்பு..!!

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 35 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஹஷிம் அம்லாவின் சாதனையை முறியடித்த சுப்மன் கில், ஒரு காலண்டர் ஆண்டில் 5 சதங்களுக்கு மேல் அடித்த 25 வயதிற்குட்பட்ட 5வது கிரிக்கெட் வீரர் ஆனார்.. இந்திய அணியின் ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்படும்…

Read more

ஒரே ஓவரில்…. 6,6,6,6…. 72 ரன்கள்….. ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த சூர்யகுமார் யாதவ்….. வைரலாகும் வீடியோவை பாருங்க.!!

ஒரே ஓவரில் சூர்ய குமார் யாதவ் 4 சிக்ஸர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1:30…

Read more

#INDvsAUS : ஷ்ரேயஸ், கில் அதிரடி சதம்..! பொளந்து கட்டிய சூர்யா, ராகுல்….. ODI வரலாற்றில் ஆஸி.,க்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த டீம் இந்தியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ஷ்ரேயஸ் ஐயர், கில் இருவரின் சதம் மற்றும் சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் அரை சதத்தால் இந்திய அணி 399 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா…

Read more

Ind Vs Aus : இன்று 2வது ஒருநாள் போட்டி…. தொடரை கைப்பற்றுமா இந்தியா?…. மழைக்கு வாய்ப்பா?….. சாத்தியமான ஆடும் லெவன் இதோ.!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1:30 மணிக்கு நடைபெறவுள்ளது.…

Read more

#ICCRankings : ஒரே நேரத்தில் 3 வகை கிரிக்கெட்டிலும் முதலிடம்…. தென்னாப்பிரிக்காவுக்கு பின் 2வது அணியாக சாதனை படைத்த இந்திய அணி.!!

ஒரே நேரத்தில் 3 வடிவங்களிலும் முதலிடத்தைப் பெற்ற முதல் ஆசிய நாடு என்ற சாதனையை படைத்தது இந்திய அணி. கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஏனெனில் டீம் இந்தியா…

Read more

590 நாட்களுக்கு பிறகு தனது ஒருநாள் அரை சதத்தை பதிவு செய்தார் சூர்யகுமார் யாதவ்.!!

590 நாட்களுக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் தனது ஒருநாள் அரை சதத்தை அடித்தார்.. சூர்ய குமார் யாதவ்.. இந்தப் பெயரைப் பற்றிச் சிறப்பாக சொல்ல வேண்டியதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் காலதாமதமாக நுழைந்தாலும், தனது ஆட்டத்தின் மூலம் உலகையே தன் பக்கம் திருப்பினார்.…

Read more

முதல் ஒருநாள் போட்டி…. இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்…. சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ.!!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், சாத்தியமான பிளேயிங் லெவனை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட்…

Read more

IND vs AUS 1st ODI : ரோஹித், கோலி இல்லை..! இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்…. எந்த சேனலில் பார்க்கலாம்?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 2023 ஆசிய கோப்பையை வென்றதற்கு பிறகு, இந்திய அணி இப்போது ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை…

Read more

இந்தியா Vs ஆஸ்திரேலியா : நாளை முதல் ஒருநாள் போட்டி….. நேரலையாக இதில் பார்க்கலாம்.!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆசிய கோப்பை 2023 இல் ஒரு அற்புதமான வெற்றிக்குப் பிறகு, இந்திய அணி இப்போது ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள்…

Read more

Other Story