BREAKING: தமிழகத்தில் இன்று 144 தடை உத்தரவு… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா….? ஆட்சியர் அறிவிப்பு…!!
பூலித்தேவன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி முதல் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும். மாவட்ட ஆட்சியர்…
Read more