நடிகை கங்கனாவை தாக்கிய பெண் காவலர்… சன்மானம் அறிவித்த தொழிலதிபர்… குவியும் பாராட்டுகள்…!!
பிரபல நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று கங்கனா சண்டிகர் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையத்தில் தயாராக இருந்தார்.…
Read more