ஒரு நம்பர் பிளேட்க்கு இத்தனை லட்சமா…? ஏலத்தின் சாதனையை முறியடித்த தொழிலதிபர்….!!
ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது டொயோட்டா லேண்ட் க்ரூசர் LX காருக்கு எண்பலகை வாங்குவதற்கு ரூ. 25.5 லட்சம் செலவு செய்துள்ளார். வாகன அடையாளத்திற்கு முக்கியமானது எண்பலகைகள் என்றாலும், சிலர் தனித்துவமான எண்களைக் கொண்ட எண்பலகைகளை வாங்கி தங்கள் கார்களுக்கு…
Read more