சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் பிரிவில்… ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற “THE SUBSTANCE” திரைப்பட ..!!
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருதுதான். இந்த விருதை அடைவது என்பது ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களுக்கும் கனவாக உள்ளது. இந்த விருதானது வருடம்தோறும் சிறந்த படம் ,சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப…
Read more