கழிவறையில் ரகசிய கேமரா…. பார்த்ததும் பதறிப் போன இளம்பெண்… பிரபல காபி ஷாப்பில் பகீர்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான Third Wave காபி ஷாப் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த காபி ஷாப் நிறுவனத்தின் ஒரு கிளையில் தற்போது பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ள சம்பவம்…

Read more

Other Story