TN Budget 2023-24; இன்று பட்ஜெட் தாக்கல் – எதிர்பார்ப்புகள் என்னென்ன?
2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மகளிருக்கான உரிமை தொகை, சிறுகுறு தொழிலாளர்களுக்கு சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு…
Read more