சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது… TNPSC அறிவிப்பு….!!!
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி சற்று முன் வெளியிட்டுள்ளது. 358 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 644 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read more