“நிர்வாணமாக நடக்க விடுவேன்” சிறுவனை தாக்கிய ஆசிரியை…. தந்தை கொடுத்த புகார்…..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் தனியார் டியூஷன் சென்டர் வந்துள்ளார். இவரை டியூசன் ஆசிரியை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் நிர்வாணமாக நடக்க வேண்டும் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை அந்த ஆசிரியை …
Read more