இன்று அரசியல் பயிலரங்கம்… எங்கு நடைபெறுகிறது தெரியுமா…? தவெக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் உத்தரவின் பெயரில் கட்சியை நிர்வாகிகளுக்கு அரசியல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இன்று முதல் தமிழக வெற்றி…
Read more