எதிரிகளை தரக்குறைவாக பேசுவது DMK-வின் DNA-விலேயே உள்ளது… CM ஸ்டாலின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி…!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இன்று புதிதாக கட்சி தொடங்குபவன் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. திமுக செய்த 4 வருஷ சாதனைகளை ஒரு கணம் அவர்கள் நினைத்துப் பார்க்கட்டும்…
Read more