கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய அக்காள்-தங்கை…. போலீஸ் அதிரடி…!!
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக வரும் அரசு பேருந்துகளில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்துவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் படி நேற்று அதிகாலை போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
Read more