UPI பயனாளர்கள் கவனத்திற்கு..! ஏப்ரல்-1 முதல் முடக்கப்படும்…. உடனே இதை செய்ய அறிவிப்பு..!!
ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் ஆன பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி நீண்ட காலமாக செயல் முறையில் இல்லாத செல்போன் எண்களோடு இணைக்கப்பட்டுள்ள UPI ஐடிகளை ரத்து செய்யப்படும்…
Read more