ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு….. நடிகர் சிங்கமுத்துவுக்கு … சென்னை ஐகோர்ட் உத்தரவு….!!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்தார். அதாவது நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி youtubeபில் அவதூறு பரப்புவதாகவும் தேவையில்லாமல் பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயருக்கு கழகம் ஏற்படுத்துவதாகும் கூறி ரூ.5…
Read more