பயனர்களே…! வாட்ஸ் அப்பின் இந்த முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு குறைபாடு…? வெளியான ஷாக் தகவல்…!!
வாட்ஸ்அப்பின் ‘View Once’ அம்சம், ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப பயன்படுகிறது. இது தனியுரிமை சார்ந்த ஒரு அம்சமாக கருதப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இந்த அம்சத்தில் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு…
Read more