இவர்களை மட்டும் குறி வைத்து… திருமண ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு… மேட்ரிமோனியில் வலம் வந்த ஆசாமியால் பரபரப்பு…!!!
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்த வருகின்றார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்டர் மோனியில் பதிவு…
Read more