நிலநடுக்கமும் மனைவியும் ஒன்றுதான்…!! நகைச்சுவையாக பேசிய நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதற்கிடையில், ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து செய்தியாளர் ஒருவர் பொதுமக்கள் அனுபவங்களைப் பதிவு செய்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறிப்பாக, ஒரு நபரின் நகைச்சுவையான பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. நிலநடுக்கத்தைக் குறித்துப்…
Read more