“ 3 பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள்” கொடூர கணவன் சிக்கியது எப்படி…? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மனைவி மரிய சந்தியாவை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் உடலை துண்டு துண்டாக கூறு போட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் மாரிமுத்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். நெல்லை…
Read more