அதிவேகமாக வந்து யானை மீது மோதிய வாலிபர்… நொடியில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்..!!
கேரளாவில் சாலை வளைவில் யானை இருப்பது தெரியாமல் பைக்கில் சென்று அதன் மீது மோதிய இளைஞரை அந்த யானை தாக்கி கொன்றது புதுக்காடு எஸ்டேட்டை சேர்ந்த முகேஷ்(21) என்ற வாலிபர் சோலையார் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பினார். முகேஷ் அதிவேகமாக…
Read more