இதை பண்ணலனா பணியிடை நீக்கம் தான்…!! எலான் மஸ்க் அதிரடி… பணியாளர்களை காப்பாற்றுமா டிரம்ப் நிர்வாகம்…?
கடந்த வாரம் அமெரிக்க நாட்டில் அரசு ஊழியர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் மின் அஞ்சலில் தெரிவிக்காத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ஊழியர்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு…
Read more