பேருந்தில் பர்ஸை தவறவிட்ட இளம்பெண்…. கண்டுபிடித்து கொடுத்த ஊழியர்கள்….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி பகுதியில் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை 5 மணிக்கு அரசு பேருந்து மூலம் தக்கலைக்கு வந்துள்ளார். அப்போதுதான் மணிபர்ஸ் தொலைந்தை பெண் அறிந்தார். அந்த பர்ஸில் 5,100 ரூபாய்…
Read more