காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கலியனின் மகள் நாகவள்ளி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் சுபாஷினி…

Read more

குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் மகன் இருக்கிறான். வெளிநாட்டில் வேலை பார்த்த…

Read more

Other Story