சோம்பேறி பூனை ஒன்றின் காட்சி இணையத்தில் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. எலிக்கு பயந்து உரிமையாளர் ஒருவர் அதனை பிடிக்க தனது பூனையை எழுப்பி எலியின் அருகே வைக்கிறார். ஆனால் அந்த பூனையோ தூக்க களைப்பில் எலியை மோப்பம் மிட்டு முழிக்கிறது.

அதுமட்டுமின்றி பூனை அருகே வந்த எலி அதன் உடல் மீது ஏறி அமர்ந்து கொள்கிறது. எலி ஏறியதை எல்லாம் பொருட்படுத்தாமல் அந்த பூனையோ சோம்பல் முறித்து விட்டு செல்கிறது. இந்த காட்சி இணையத்தில் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.