
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ. செப்டம்பர் 2ம் தேதி காலை 11:50 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 விண்கலம்.
🚀PSLV-C57/🛰️Aditya-L1 Mission:
The launch of Aditya-L1,
the first space-based Indian observatory to study the Sun ☀️, is scheduled for
🗓️September 2, 2023, at
🕛11:50 Hrs. IST from Sriharikota.Citizens are invited to witness the launch from the Launch View Gallery at… pic.twitter.com/bjhM5mZNrx
— ISRO (@isro) August 28, 2023