
பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கே டாஃப் கொடுக்கும் வகையில் ஒரு ட்ராலி சாட் படபிடிச்சிருக்காங்க, தெலுங்கானாவை சேர்ந்த டீன் ஏஜ் பசங்க. சினிமாவில ஸ்லோ மோஷன்ல ஹீரோ நடந்து வர ஒரு சீனுக்காக மட்டும் ட்ராலி, கேமரா, புரொடக்ஷன் யூனிட்ன்னு லட்சக்கணக்கில் செலவு செய்வாங்க.
அப்படியான ஒரு ட்ராலி காட்சியை ஆண்ட்ராய்டு மொபைலை மட்டும் வச்சிட்டு கிளாஸ் போர்டுக்கு பதிலாக செருப்பு வச்சு ஒரு இளைஞரை ட்ராலி ஆக்கி அவருடைய கையில் கேமராவை கொடுத்து ஒட்டுமொத்த சினிமாவையும் கலாய்க்கிற மாதிரி இவங்க எடுத்த இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது சோசியல் வைரலகி இருக்கிறது.