
மாதந்தோறும் 1.15 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 2024-25 நிதியாண்டில் ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ₹13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை (₹7,000 கோடி) விட இந்த நிதியாண்டு கூடுதலாக ரூ. ₹6,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேல்முறையீடு செய்த பெண்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது