யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு இறுதி முடிவுகளை 2022 வெளியிட்டுள்ளது. அதன்படி UPSC CDS UPSC II இறுதித் தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளைதெரிந்து கொள்ளலாம்.
இந்த 2022 ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் II தேர்வு இறுதித் தேர்வில் மொத்தம் 302 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று  UPSC CDS II இறுதி முடிவு 2022 இணைப்பை முகப்பு பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு முடிவை பதிவிறக்கலாம்.