
தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” எனும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் கடந்த 17ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு உலகம் முழுவதும் இப்படம் ரூபாய்.51 கோடியை வசூல் செய்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்களை படக்குழு சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது.
Success Celebrations of BLOCKBUSTER #SIRMovie 🤩#RNarayanaMurthy garu graced the event as chief guest! #SIR Blockbuster Classes in cinemas near you!@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas pic.twitter.com/740E2NtDCi
— Sithara Entertainments (@SitharaEnts) February 20, 2023