
வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 4-வது தவணை அட்வான்ஸ் வரியைச் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும். வரிசெலுத்துவோர் அட்வான்ஸ் வரியின் இறுதி தவணையைச் சமர்ப்பிக்கவில்லை எனில், அவர்கள் பிரிவுகள் 234பி மற்றும் 243சியின் கீழ் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
அட்வான்ஸ் வரியை கணக்கு வாயிலாக செலுத்தலாம். அட்வான்ஸ் டேக்ஸ் வரி ரசீதுகளின் உதவியுடன் செலவுகளை சமாளிக்க அரசாங்கம் ஆண்டு முழுவதற்குமான வருமான ஓட்டத்தின் தகவலைப் பெறுகிறது.