வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குடியாத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த வேலூர் மாதேஸ்வரன் நீதிமன்றம் யுவராஜுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு…. வாலிபர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
“96 பேர்”… பல கோடி மோசடி… பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது… உஷாரய்யா உஷாரு..!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம்…
Read more“சுடுகாட்டில் ஜெகஜோதியாக நடந்த விற்பனை”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்… பரபரப்பு சம்பவம்.!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புதுகிராமத்திலுள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினால் சுடுகாட்டுக்கு…
Read more